Sunday, 18 July 2021

கல்வெட்டுப் பயிற்சி - சங்கப் பலகை மற்றும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்



சங்கப் பலகை வழங்கும் கல்வெட்டுப் பயிற்சி

 வணக்கம்.

கோவை சங்கப் பலகை பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.

தமிழ்ப் பிராமி எழுத்து முறைப் பயிற்சி மற்றும் வட்டெழுத்துப் பயிற்சிகளை, காமதேனு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையுடன் இணைந்து வழங்கி வருகிறது.

தொடர்புக்கு: 9750143631.


விக்கிப்பீடியா விக்கிமூலத்தில் தமிழ் நூல்கள் பிழை திருத்தம் செய்ய பயிற்சியும் இலவசமாக வழங்கப்படுகிறது.

9842958499. / 9750143631

நெறியாளர் : 

முனைவர் ராஜ.கார்த்திக்

உதவிப் பேராசிரியர்

கோவை.


No comments:

Post a Comment